General Secretary of AITUC

img

காலமானார்

ஏஐடியுசி முன்னாள் பொது செயலாளர் ரகுபதியின் துணைவியாரும், கும்பகோணம் நகர் கிளை ஒன்று, அரசு பேருந்து ஓட்டுநரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க சிஐடியு துணைச் செயலாளருமான ஆர்.வெங்கடாஜலபதியின் தாயார் சத்தியபாமா வெள்ளிக்கிழமை இரவு முதுமை காரணமாக காலமானார்.